ஜல்லிக்கட்டு

காளை சாமி... எங்க குலசாமி!இ.கார்த்திகேயன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று, வீர விளையாட்டான 'ஜல்லிக்கட்டு’. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை மாவட்டம், சிராவயல் என்று தமிழகம் முழுக்கவே பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதற்காகவே போட்டி போட்டுக் கொண்டு பலரும் காளை மாடுகளை வளர்ப்பது வழக்கம். இப்படி வளர்க்கப்படும் காளைகள்... பலர் வீட்டிலும் குழந்தைகளாக, குலசாமியாகவே போற்றப்படுகின்றன என்பதற்கு சாட்சி... காளைகளுக்காகவே கட்டப்பட்டிருக்கும் கோயில்கள்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்