வீடு தேடி வரும் பட்டா!

ட்டா மாறுதலில் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்யும் முறைகேடுகள் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில்... ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், 'வீட்டுக்கே பட்டா அனுப்பும் திட்ட’த்தைச் செயல்படுத்தியுள்ளார். அதாவது, பட்டா மாறுதல் வேண்டுவோர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் போதும். எந்த அதிகாரியிடமும் அலைய வேண்டியதில்லை. ஒரு மாதத்துக்குள் பட்டா வீட்டுக்கு வந்து சேர்ந்து விடும். இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்த பிறகு அதிகாரி களின் வருமானம் குறைந்ததால், அவர்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்