பனங்கல்கண்டு...

கற்பகத்தருவின் கருணைக் கொடை!மதிப்புக்கூட்டல்இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

''என்ன இருமிக்கிட்டு இருக்கே... பனங்கல்கண்டையும், மிளகையும் நுணுக்கி பால்ல போட்டு குடி, தொண்டை கமறல் போகும்''

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் சர்வசாதாரணமாகப் புழங்கிய வார்த்தைகள் இவை. தற்போது, கைவைத்தியம் சொல்ல வீட்டில் பெரியவர்களும் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் சொல்வதைக் கேட்க இளையதலைமுறையும் தயாராக இல்லை. 'இருமலா... உடனே வாங்கு காஃப் சிரப்பை’ என்று மருந்துக் கடைக்குத்தான் ஓடுகிறோம். இதற்கு இடையேயும் கிராமங்களில் இன்றும் வறட்டு இருமலுக்கு மருந்தாக, பாலை தண்ணீர் விடாமல் காய்ச்சி... மிளகையும், பனங்கல்கண்டையும் போட்டுக் குடித்துத்தான் சரி செய்கிறார்கள், என்பது சற்று ஆறுதலான விஷயம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்