இயற்கையில் இனிக்கும் பொங்கல் கரும்பு!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: அ.நவீன்ராஜ்

புதுப்பானை, பச்சரிசி, பரங்கிக்காய், மஞ்சள் கிழங்கு, வெல்லம், கருப்பட்டி, கொம்புச் சாயம், கழுத்து மணி, கலர் கயிறு...  என்று பொங்கலுக்கு முன்பு கடை விரிக்கப்படும் கிராமச் சந்தைகளின் முக்கியப் பொருள், செங்கரும்பு! இது பொங்கல் சமயத்தில் உண்பதற்காக மட்டுமே விளைவிக்கப்படுகிறது. இதற்காக பொங்கல் சமயத்தில் அறுவடை செய்யும் வகையில், பல ஆயிரம் ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக... திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. இந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக செங்கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்துள்ள ஊத்துப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 'கோயக்காடு’ மாணிக்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்