ஊடுபயிரில் உயர்வான லாபம்... வழிகாட்டும் மகத்துவ மையம்!

கிணறுகள், குழாய்க்கிணறுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்ததால்... மானாவாரி நிலங்களில் பெரும்பகுதி இறவை நிலங்களாக ஆக்கப்பட்டு பணப்பயிர் சாகுபடிக்கு மாறிவிட்டன. இதனால், புன்செய் நிலங்களில் விளைந்த தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள் பலவும் புழக்கத்தில் குறைந்து விட்டன. இந்நிலையில், மக்களிடம் ஏற்பட்டிருக்கும் உணவு பற்றிய விழிப்பு உணர்வு சிறுதானியங்களுக்கான மதிப்பையும், தேவையையும் அதிகப்படுத்தி இருக்கிறது. இதை உணர்ந்து நம் முன்னோர்கள் செய்த பாரம்பர்ய தொழில்நுட்பங்களுடன், நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்து, மானாவாரியில் கலப்புப் பயிர் சாகுபடி செய்தால், நல்ல லாபம் நிச்சயம் கிடைக்கும்” என்கிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருவண்ணாமலையில் இயங்கி வரும் சிறுதானிய மகத்துவ மையத்தின் பேராசிரியர் நிர்மலக்குமாரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்