கொத்தமல்லி ஓமம், நித்யகல்யாணி... ஊடுபயிர் மூலம் நிச்சய லாபம்!

ழையை நம்பி மட்டும் சாகுபடி செய்யும் மானாவாரி விவசாயிகள் சிறுதானியங்கள், சூரியகாந்தி, உளுந்து, பாசிப்பருப்பு, கொத்தமல்லி, மிளகாய்... போன்ற பயிர்களில் அவரவர் மண்ணுக்கேற்ற பயிரைத் தேர்வு செய்து சாகுபடி செய்வார்கள். இவற்றில் கரிசல் பகுதி விவசாயிகளின் முக்கிய தேர்வாக இருப்பது, கொத்தமல்லி. சாகுபடிச் செலவு குறைவாக இருப்பதும், நல்ல வருமானம் ஈட்டித் தருவதும்தான் கொத்தமல்லியைத் தேர்வு செய்யக் காரணம். அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவு கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்