குளத்து மண்ணைக் கூறு போட்ட கும்பல்... தட்டிக் கேட்டவர் மீது பொய்வழக்கு!

ரி, குளங்களைத் தூர் வாருகிறோம்’ என்கிற பெயரில் வண்டல் மண், மணல், கிராவல் உள்ளிட்ட கனிம வளங்களைச் சுரண்டும் செயல், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நடந்து வருகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன் நடக்கும் இந்தக் கொள்ளையை எதிர்ப்பவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் சரி... தனி நபர்களாக இருந்தாலும் சரி... அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடப்பதும் அரங்கேறி வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரபாகரன் தாக்கப்பட்ட சம்பவம்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்