‘‘சுற்றுச்சூழலோடு பொருந்தும் விவசாயம்!’’

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்

றட்சி, வெள்ளம், தண்ணீர் பற்றாக்குறை என்ற செய்திகள் எல்லாம் சாதாரணமாகி விட்டன. இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். வறட்சிக்குப் பயிர்கள் காய்ந்துவிட்டாலோ, மழைக்குப் பயிர்கள் அழிந்துவிட்டாலோ அதற்கான காரணங்களை அறிந்துகொள்வதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் பருவநிலை மாற்றம் குறித்தான புரிதல் மற்றும் அதை மக்களிடம் கொண்டுசெல்வது பற்றிய ’பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு’ நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்