“பாரம்பர்ய நெல்லைக் காப்பதுதான் இரண்டாவது பசுமைப் புரட்சி”

இயற்கைக் கொடி பிடிக்கும் திட்டக்குழுத் துணைத்தலைவர்!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, ஆதிரெங்கம் கிராமத்தில் உள்ள இயற்கை வேளாண் மற்றும் பயிற்சி மையத்தில், ‘நமது நெல்லைக் காப்போம்’ மற்றும் ‘கிரியேட்’ ஆகிய அமைப்புகளின் சார்பில்... ‘தேசிய அளவிலான நெல் திருவிழா’ மற்றும் ‘பாரம்பர்ய விதைநெல் வழங்கும் விழா’ ஆகிய விழாக்கள் நடைபெற்றன.

மே 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற இவ்விழாவில், ‘கிரியேட்’ அமைப்பின் தலைவர் துரைசிங்கம் தலைமை வகித்தார். ஆதிரெங்கம் ஊராட்சித் தலைவர் அப்துல்முனாப், கிரியேட் அமைப்பின் அறங்காவலர் பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘நெல்’ ஜெயராமன் வரவேற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்