பறக்குது இயற்கைக் கொடி...

கல்லூரி மாணவர்களின் காய்கறி விவசாயம்..!

விஞ்ஞானிகள் கையில் இருந்த விவசாயத் தொழில்நுட்பம், மீண்டும் விவசாயிகளிடம் வந்து சேர்ந்துகொண்டிருக்கிறது, என்பதற்கான ஆரோக்கிய அடையாளங்கள் சமீபகாலமாக அதிகளவில் தென்படுகின்றன. இயற்கை விவசாயக் கொடி உயரப் பறக்க ஆரம்பித்திருப்பதிலிருந்தே இதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

இத்தகையப் பணிகளில் விவசாயிகளுடன், பள்ளி, கல்லூரி மாணவர்களும் களமிறங்கி வருகின்றனர். இந்த வரிசையில், திருச்சி, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண் அறிவியல் துறை மாணவர்களும் இணைந்துள்ளனர். இவர்கள், கல்லூரியிலேயே இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்