தண்ணீருக்கு மரியாதை!

‘நீரின்றி அமையாது உலகு’னு வள்ளுவர் தாத்தா சொல்லி வெச்சிருக்காரு. தண்ணிதான் மண்ணுல வாழற அத்தனை ஜீவராசிகளுக்கும் ஆதாரம்கிறதுதான் இதுக்கு அர்த்தம். நம்ம பெரியவங்க ‘தாயைப் பழிச்சாலும், தண்ணியைப் பழிக்கக் கூடாது’னு தெய்வமாவே கும்பிட்டதுக்குக் காரணமும் இதுதான். நம்ம மக்கள்ல பலரும் பெருசா கொண்டாடுற மாரியம்மனோட பெயர் காரணமே மழைதான். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தண்ணியை, அது கிடைக்கிற, பாயுற இடத்தைப் பொறுத்து தமிழ்ல பல பெயர்கள்ல அழைக்கிறாங்க. ஏகப்பட்ட பேருங்க இருந்தாலும், கிட்டத்தட்ட 40 க்கும் மேலான பெயருங்க கொண்ட பட்டியலை இணையதளத்துல படிச்சேன். அதை இங்க கொடுத்திருக்கேன். கேன் தண்ணி குடிக்கிற, இந்தக் காலத்துல, அதையெல்லாம் நீங்களும் தெரிஞ்சுக்கலாமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்