கொட்டியது கோடைமழை... பறிபோனது பருத்தி விவசாயி உயிர்!

டெல்டா மாவட்டங்களில் பெய்த கோடைமழை, பெரும்பாலான விவசாயிகளின் மனதையும் வயலையும் குளிர்வித்திருக்கிறது. அதேசமயம் பருத்தி விவசாயிகளை மட்டும் பரிதவிக்க வைத்துவிட்டது. விவசாயிகளின் கடும் உழைப்பிலும், செலவிலும் செழிப்பாக விளைந்து, இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்த பருத்திச் செடிகள் பாழாகிவிட்டன, தொடர்ச்சியாக பெய்த கோடைமழையால்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகில் உள்ள சித்தன்வாழ்வூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ராஜராமன், தன்னுடைய இரண்டு ஏக்கர் பருத்தியை மழைக்குப் பறிகொடுத்ததால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்