மரத்தடி மாநாடு: பால் கொள்முதல் குறைப்பு... தில்லுமுல்லு செய்யும் அதிகாரிகள்!

யலுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு வந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், பம்ப் செட் குழாயில் இருந்து கொட்டிய தண்ணீரில் கை, கால்களை ஆனந்தமாகக் கழுவிக் கொண்டிருந்தார். அருகே குடை பிடித்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. தூரத்தில் ‘காய்கறி’ கண்ணம்மாவின் தலை தெரிய... மேலேறி வந்தார், ஏரோட்டி. அப்படியே மூவரும் ஆலமரத்தடியில் அமர, இனிதே ஆரம்பித்தது, அன்றைய மாநாடு.

முன்பே வெட்டி வைத்திருந்த பனங்குலையில் இருந்து சில நுங்குகளைச் சீவி இருவரிடமும் கொடுத்த ஏரோட்டி, “போறப்போ மறக்காம நுங்கு எடுத்துட்டுப் போங்க. வீட்டுல கொண்டு போய் கொடுங்க” என்று கரிசனமாகச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்