விவசாயிகள் வடிவமைத்த விதைக்கும் இயந்திரம்!

வீன உலகில் விவசாயத்துக்காக, புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அவற்றின் விலை, மலைக்க வைப்பதாக இருப்பதால்... பல விவசாயிகள் கருவிகளின் பக்கம் கவனம் வைப்பதேயில்லை. அதே நேரத்தில் தங்களுக்குத் தேவையான கருவிகளை எளிய முறையில் வடிவமைத்துக் கொள்ளும் விவசாய விஞ்ஞானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை ‘பசுமை விகடன்’ தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இணைகிறார்கள், நாமக்கல் மாவட்டம் குட்டாங்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான வடிவேல் மற்றும் மகேந்திரன். இயற்கை விவசாயிகளான இவர்கள், தங்கள் விவசாயத்துக்குத் தேவையான கருவிகளை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்