ஆண்டுக்கு ரூ 3,50,000 கலக்கலான லாபம் கொடுக்கும் கலப்பு மீன் வளர்ப்பு!

திகமாகும் சாகுபடிச் செலவு, விலையின்மை... போன்ற பல காரணங்களால் விவசாயத்தைக் கைவிடும் விவசாயிகள் வருமானத்துக்காகத் தேர்ந்தெடுப்பது, ஆடு, மாடு, கோழி, மீன் என கால்நடை வளர்ப்பைத்தான். குறிப்பாக, தண்ணீர் வளம் அதிகமுள்ள விவசாயிகளின் தேர்வாக இருப்பது, உள்நாட்டு மீன் வளர்ப்புதான். மீன் இறைச்சியானது கொழுப்பு குறைந்த உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதால், அதற்கு நிலையான சந்தை வாய்ப்பு எப்போதும் இருந்து வருகிறது. அதனால், முறையாக மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம். இவர் கலப்பு மீன் வளர்ப்பில் (கூட்டுமீன் வளர்ப்பு-Composite Fish Farming என்று சொல்வார்கள்) ஈடுபட்டு வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்