என் செல்லமே...

செல்லப்பிராணிகள் முதல் செல்வப்பிராணிகள் வரை...இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

முத்தான வருமானம் தரும் முயல் வளர்ப்பு... 100 முயல்கள்...  40 நாட்கள்... 86 ஆயிரம் ரூபாய்!

தைகளில் வேகத்துக்கு எடுத்துக்காட்டாக முயலைச் சொல்லி உற்சாகப்படுத்துவார்கள். இந்த முயல், விவசாயிகளுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. ‘முயல் வளர்த்தால் முத்தான வருமானம் உண்டு’ என்கிறார்கள், முயல் வளர்ப்புப் பண்ணையாளர்கள். குறைந்த மூலதனம், குறைந்த நேர பராமரிப்பில் நிறைவான வருமானம் கிடைப்பதால், முயல் வளர்ப்பும் விவசாயத்தின் துணைத் தொழிலாக விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இவர்களில் ஒருவராக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சபரிநாதன், முயல் வளர்ப்பில் வருமானம் ஈட்டி வருகிறார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்