1 வருடத்திற்கான இதழ்கள் ₹299
சந்தாவை செலுத்தஇந்த புதிய இதழ் மட்டும் ₹10
இந்த இதழை வாங்கதமிழில் மாதம் இருமுறை வெளியாகும் விவசாயத்தை ஊக்குவிக்கும் இதழ். ஒரு விதமான பசுமை புரட்சியை ஏற்படுத்தியுள்ள இதழ். இந்த இதழ் பல லட்சம் விவசாயிகளை சென்றடைந்து அவர்களது வளர்ச்சிக்கு உதவும் இதழாக உள்ளது. இதன் சமீபத்திய வளர்ச்சியாக விவசாயம், விலங்கு வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறை பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகிறது. விவசாய உள்ளீடுகள், பண்ணை இயந்திரங்கள், விவசாயிகளுக்கான கடன், இன்ஷூரன்ஸ் ஆகியவை பற்றிய செய்திகளை எளிமையான நடையில் கூறிவருகிறது.
1 வருடத்திற்கான இதழ்கள் ₹299
சந்தாவை செலுத்தஇந்த புதிய இதழ் மட்டும் ₹10
இந்த இதழை வாங்க