ஊக்கமளிக்காத ஊக்கத்தொகை... கொந்தளிக்கும் நெல் விவசாயிகள்!

ரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும், சாதாரண ரகத்துக்கு 50 ரூபாயும் ஊக்கத்தொகை என அறிவித்துள்ளது, தமிழக அரசு. இது நெல் விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ‘இந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்துள்ள விலையுடன் இதனைச் சேர்த்துக் கணக்கிட்டால் தமிழக விவசாயிகளுக்கு சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு 1,520 ரூபாயும், சாதாரண ரகத்துக்கு குவிண்டாலுக்கு 1,460 ரூபாயும்தான் கொள்முதல் விலை கிடைக்கும். இது எங்களுக்கு கொஞ்சமும் கட்டுப்படியாகாது’ என கவலை தெரிவிக்கிறார்கள், விவசாயிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்