‘‘டாடா, அம்பானி வேண்டாம்... விவசாயிகளைக் கூப்பிடுங்கள்!’’

திருச்சி மாவட்டம், தாயனூர் கிராமத்தில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில்... கடந்த  ஆகஸ்ட் 28-ம் தேதி, 22-ம் நிறுவன நாள் விழா மற்றும் கிஸான் மேளா (கண்காட்சி) ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியில், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கண்காட்சியைத் துவக்கி வைத்துப் பேசிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பொது இயக்குநர் ஐயப்பன், “சேட்டிலைட் மாதிரியான அறிவியல் தொழில்நுட்பங்களில் முன்னேறிக் கொண்டிருக்கும் நம் நாட்டில், வாழையில் விவசாயிகள் செய்யும் சாதனைகள் வியக்க வைக்கின்றன. டெல்லியில், ‘கலந்துரையாடலுக்கு அம்பானியைக் கூப்பிடுங்கள், டாடாவை கூப்பிடுங்கள்’ என்கின்றனர். நான், ‘விவசாயிகளைக் கூப்பிடுங்கள்’ என்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்