22 மாவட்டங்களில் மாதிரி காய்கறி கிராமங்கள்!

டந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், 2015-16ம் ஆண்டுக்கான வேளாண்மைத்துறையின் மானியக் கோரிக்கையின், சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் வேளாண்துறை அமைச்சர் வைத்தியலிங்கம். அவற்றில் சில...

நெல்வயல்களில் பசுந்தாள் உரப் பயிர்களை ஊடுபயிர்களாக சாகுபடி செய்து மண்வளத்தை மேம்படுத்தவும், கரும்புப் பண்ணைக் கழிவுகளை உயிர் உரமாக மாற்றி மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தவும் ஒருங்கிணைந்த மண்வள மேலாண்மைத் திட்டம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்