கலக்கல் லாபம் தரும் காளான் வித்து...

10 லட்சம் முதலீடு... மாதம் ரூ 50 ஆயிரம் லாபம்!ஜி.பிரபு, படங்கள்: வீ.சிவக்குமார்

*3 அறைகள் தேவை

*மாதம் 3 ஆயிரம் வித்துப் பை உற்பத்திக்கு ரூ 10 லட்சம் முதலீடு

*ஒரு வித்துப் பை 38 ரூபாய்

*தரமான வித்துப் பைக்கு அதிக சந்தை வாய்ப்பு

ற்போது தமிழகத்தில் அதிவேகமாக பிரபலமாகி வரும் பண்ணைத்தொழில், காளான் வளர்ப்பு. பரவலாக சிப்பிக்காளான், பால்காளான், மொட்டுக்காளான் ஆகிய மூன்று வகை காளான்கள் வளர்க்கப்பட்டு வந்தாலும்... அவற்றில் சமவெளிப் பகுதியில் வளர்க்கக்கூடியது, குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கக்கூடியது என்கிற அனுகூலங்களுடன் இருப்பவை சிப்பிக்காளானும், பால்காளானும்தான். அதனால்தான், இந்த இரண்டு வகைக் காளான்கள் வளர்ப்பிலும் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்