கூட்டத்தைக் கவர்ந்த கம்ப்ரசர் பம்ப்செட்!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

ண்டுதோறும் கோயம்புத்தூர் கொடீசியா சார்பில் ‘அக்ரி இன்டெக்ஸ்’ என்ற பெயரில் சர்வதேச வேளாண் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான கண்காட்சி, கடந்த ஜூலை 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. பீளமேட்டில் உள்ள கொடீசியா வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்