உரமாக மாறும் குப்பை... மானிய விலையில் இயற்கை உரம்!

துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

யற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். இந்த சந்தை வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு, இயற்கை இடுபொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் பெருகி வருகின்றன. இந்நிலையில், குப்பையில் இருந்து தயாரிக்கும் இயற்கை உரங்களை, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளுக்கும், மத்திய அரசின் ‘மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட்’ உரத்தொழிற்சாலைக்கும் இடையே ஜூலை 20-ம் தேதி கையெழுத்தாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்