பகிர்ந்து பயிர் செய்தால், பலே லாபம்...

90 சென்ட்... நான்கு பயிர்கள்...துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

*பல பயிர்களை சாகுபடி செய்தால், அதிக லாபம்

*40 சென்ட் நிலத்தில், ‘நச்’ லாபம் கொடுக்கும் கத்திரி.

*தினசரி வருமானம் கொடுக்கும் வாழை
 
‘ஏக்கர் கணக்கில் ஒரே பயிரை சாகுபடி செய்து, விலை இல்லாமல் வேதனைப்படுவதைவிட, நம்மிடம் இருக்கும் நிலத்தை சில பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு பயிர்களைப் பயிரிடும்போது, ஒரு பயிருக்கு விலை கிடைக்காவிட்டாலும், மற்றொரு பயிருக்கு கிடைக்கும் விலை, அதனை சமன்செய்து விடும். இதைத்தான் வேளாண் பொருளாதார வல்லுநர்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும்விதமாக, தனது மூன்று ஏக்கர் நிலத்தை பல பாகங்களாகப் பிரித்து விதவிதமான பயிர்களை சாகுபடி செய்து வருகிறார், இயற்கை விவசாயி பிச்சாண்டி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்