‘முதலில் கீரை விதையுங்கள்!’

ஆர். குமரேசன்பயிற்சி

ஞ்சில்லா காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில், மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் பற்றிய பயிற்சிகள், விழிப்பு உணர்வுக் கருத்தரங்குகளை ‘பசுமை விகடன்’ தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் பலனாக இன்றைக்கு தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாடிவீடுகள் பசுமையாக மாறியிருக்கின்றன. அந்த வகையில், கடந்த ஜுலை 24-ம் தேதி, திண்டுக்கல் நகரில் மாடித்தோட்டம் மற்றும் காளான் வளர்ப்புக் கருத்தரங்கை ‘பசுமை விகடன்’, ‘அவள் விகடன்’ மற்றும் திண்டுக்கல் ரோட்டரி குயின்சிட்டி ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

 தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் ரோட்டரி குயின்சிட்டி தலைவர் பவித்ரா வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக முன்னோடி இயற்கை விவசாயி வெள்ளைச்சாமி கலந்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்