‘‘கைவிட்டது, ஆங்கில மருத்துவம்... காப்பாற்றியது, சித்த மருத்துவம்!’’

நாட்டுநடப்பு அ.பா.சரவணகுமார், படங்கள்: அ.சரண்குமார்

சென்னை, லயோலா கல்லூரியில் உள்ள தாவரவியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் துறை மற்றும் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் சார்பில், பேராசிரியர் ச.இன்னாசிமுத்து, பெ.பாண்டிக்குமார் மற்றும் சு.முத்தீசுவரன் ஆகியோர் இணைந்து எழுதிய ‘அனுபவ சித்த மருத்துவ முறைகள்’ நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அவ்விழாவில் பேசிய பேராசிரியர் ச. இன்னாசிமுத்து, ‘‘ கடந்த 12 ஆண்டுகளாக, அனுபவ சித்தர் மருத்துவர்களிடமிருந்து சேகரித்த, எளிய சித்த மருத்துவ முறைகள் நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இந்த நூலில் உள்ள மருத்துவ முறைகள் தமிழ் மண்ணின் அரியச் சொத்து’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்