"மாடித்தோட்டம் மாதிரித்தோட்டம்!”

வீட்டுத்தோட்டம்படிச்சோம்... விதைச்சோம்...10-ம் ஆண்டு சிறப்பிதழ்நந்தினி செந்தில்நாதன், படங்கள்: பா.பிரபாகரன்

ஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம்பிடிக்கின்றன.

“நாங்க மாடித்தோட்டம் அமைக்க முக்கியக் காரணம் எங்க பக்கத்து வீட்டுக்காரர் ஜெயப்பிரகாஷும், பசுமை விகடனும்தான். பசுமை விகடன்ல வர்ற இயற்கை சம்பந்தமான கட்டுரைகள்தான் எங்களுக்குள் நஞ்சில்லா உணவு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துச்சு’’ என்கின்றனர் கோயம்புத்தூர் ஜீ.வி.குடியிருப்புப் பகுதியில் மாடித்தோட்டம் அமைத்துள்ள ஜெயராமன்-பார்வதி தம்பதி.

நஞ்சில்லா காய்கறி குறித்த விழிப்பு உணர்வு பெருகி வரும் சூழ்நிலையில், நகரங்களில் மாடித்தோட்டம் அமைப்பதும் பெருகி வருகிறது. குறிப்பாக, மாடித்தோட்டம் அமைப்பதில், சென்னை, கோயம்புத்தூர் மாநகரங்கள் முன்னோடியாக இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்