கால்நடைக் கண்காட்சி..!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி10-ம் ஆண்டு சிறப்பிதழ்

ரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையம் அடுத்துள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் அன்று நான்கு நாட்கள் ‘குண்டத்திருவிழா’ நடைபெறும். இந்த ஆண்டு நடந்த திருவிழாவை ஒட்டி, கால்நடைக் கண்காட்சி நடைபெற்றது. பெருந்துறை நல்லாம்பட்டியில் இயங்கிவரும் ஸ்ரீபொன் அருக்காணி கோசாலை நிர்வாகத்தினர், கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு ‘பசுமை விகடன்’ ஊடக ஆதரவு வழங்கியிருந்தது. ஜனவரி 14-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற கால்நடைக் கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இடம் பெற்றிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்