கால்நடைப் பல்கலைக்கழகத்தின் பண்ணைக் கருவிகள்!

துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்10-ம் ஆண்டு சிறப்பிதழ்

சென்னை, மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக வளாகத்தில்... ஜனவரி 13-ம் தேதியன்று ‘உழவர் திருநாள், தூய்மை ஆய்வகம் திறப்பு விழா மற்றும் புதிய பண்ணைக் கருவிகள் வழங்கும் விழா’ ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவை, குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்துப் பேசிய துணைவேந்தர் முனைவர்.திலகர், ‘‘விவசாயிகளுக்கு எளிய முறையில் கருவிகளை வழங்க இந்த ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. விவசாயப் பெருமக்கள் கருவிகளில் குறை இருந்தால், எங்களிடம் தெரிவிக்க வேண்டும். இப்போது கண்டுபிடித்த பண்ணைக் கருவிகள் போல இன்னும் கால்நடைப் பல்கலைக்கழகம் மேலும் கண்டுபிடிப்புகளைத் தொடர வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்