பிரதம மந்திரி வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்... பலனா... பதரா..?

கு.ராமகிருஷ்ணன்10-ம் ஆண்டு சிறப்பிதழ்

‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற பெயரில் 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. ‘ஏற்கெனவே நடைமுறையில் இருந்த தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. ஆனால், தற்போதைய புதிய திட்டம் அதுபோல் இல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையாக கைகொடுக்கும். விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தைப் பயன்படுத்தி பலனடைய வேண்டும்’ என பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்தத் திட்டம் குறித்து பெரியளவில் மத்திய அரசு விளம்பரம் செய்து வரும் நிலையில், இது, ‘விவசாயிகளுக்கு எந்தளவுக்குப் பலன் கொடுக்கும் என்பது குறித்தும் திட்டத்தில் உள்ள நிறை குறைகள் குறித்தும் சில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் பேசினோம். அவர்கள் சொன்ன கருத்துக்கள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்