முக்கால் ஏக்கர்... முப்பது வகை காய்கறிகள்!

இயற்கை விவசாயத்தில் அசத்தும் இணைப்பேராசிரியர்ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்10-ம் ஆண்டு சிறப்பிதழ்

ஞ்சில்லா காய்கறிகள் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில்... அவற்றுக்கான தேவையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், கட்டுப்பாடில்லாமல் ‘இயற்கை அங்காடிகள்’ எனப் பெருகி வரும் பெரும்பாலான கடைகளில்... 100 சதவிகிதம் இயற்கைக் காய்கறிகள்தான் விற்கப்படுகின்றன என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

இந்நிலையில், இயற்கை விவசாயிகளே நேரடியாக விற்கும்போது நுகர்வோருக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு எல்லா இயற்கை விவசாயிகளுக்கும் அமைந்து விடுவதில்லை. பல இயற்கை விவசாயிகள் தங்களது விளைபொருளை வழக்கமான சந்தைகளில்தான் விற்பனை செய்து வருகிறார்கள். ஆனாலும், பல இயற்கை விவசாயிகள் நேரடி விற்பனையில் அசத்தி வருகிறார்கள். அத்தகையோர்தான், கோயம்புத்தூரை ஒட்டியுள்ள  சின்னத்தடாகம் கிராமத்தைச் சேர்ந்த சி.ஆர்.ஜெயப்பிரகாஷ்-கீதாப்ரியா தம்பதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்