பஞ்சகவ்யா - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்புதிய பகுதிஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி

ன்றைக்கு இயற்கை விவசாயிகள் பயன்படுத்தும் இடுபொருட்களில் முக்கிய இடம் பிடித்திருப்பது... பஞ்சகவ்யா! இயற்கை விவசாயத்தின் அடிநாதமாக, முழுவேதமாக இருக்கும் பஞ்சகவ்யா, பயிர்களில் ஏற்படுத்திய ஆச்சர்ய மாற்றங்களைப் பார்த்த பிறகே பல விவசாயிகள், இயற்கைக்கு மாறினர். பசுமைப் புரட்சியால் சீரழிந்த நிலங்களை மீட்டுக் கொடுத்ததோடு... இயற்கை விவசாயத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட வைத்தது, பஞ்சகவ்யாதான். பள்ளிக்கூடம் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை இன்றைக்கு ‘பஞ்சகவ்யா’ என்கிற வார்த்தை வலம் வருகிறது. ‘சாணமும், மூத்திரமும் பயன்படுத்தும் சன்னியாசிகள் விவசாயம் எங்களுக்குத் தேவை இல்லை’ என்று ஆரம்பத்தில் பஞ்சகவ்யாவைப் புறக்கணித்த வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள்கூட, இன்று பஞ்சகவ்யாவை ஏற்றுக்கொண்டுள்ளன. பஞ்சகவ்யா மூலம் பணக்காரர்களானவர்கள், மாடி வீடு கட்டியவர்கள், பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைத்தவர்கள், கார் வாங்கியவர்கள்... என வெற்றி விவசாயிகளின் பட்டியல் நீள்கிறது!

இந்தத் தொடரில் இப்படி வெற்றி பெற்ற விவசாயிகளை, பஞ்சகவ்யாவின் கதையோடு சேர்த்து நாம் பார்க்கப் போகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்