சரிவை நோக்கி இந்திய விவசாயம்...!

ஜெ.சரவணன், படம்: கே.கார்த்திகேயன்

2016-ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் நிதி சார் வளர்ச்சி ஆகியவை குறித்து... பிப்ரவரி 1 மற்றும் 2- தேதிகளில் நிதி மற்றும் தொழில் கருத்தரங்கை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது, ‘நாணயம் விகடன்’. பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள், நிதியியல் நிபுணர்கள் எனப்பலரும் பங்குபெற்று உரையாற்றிய இக்கருத்தரங்கு, மிகவும் சிறப்பாக நடந்தேறியது!

இக்கருத்தரங்கில் ‘நடப்பு ஆண்டில் இந்தியா எப்படி இருக்கும்?’ என்ற தலைப்பில் பேசிய சிங்கப்பூரைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதியியல் நிபுணர் டாக்டர்.அனந்த நாகேஸ்வரன், விவசாயத்தைப் பற்றியும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் சொன்ன விஷயங்கள், அதிர்ச்சியைக் கிளப்பின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்