‘பொன்னைவிட மேலானது மண்!’

பா.சண்முகப்பிரியா, ப.பிரதீபா, படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

‘உலக மண் வள தின’த்தைக் கொண்டாடும் வகையில், டிசம்பர் 5-ம் தேதி, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில்... ‘இயற்கை விவசாயத்தில் காய்கறி சாகுபடி மற்றும் மண் நலம்’ குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் ‘குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம்’, ‘பசுமை விகடன்’ மற்றும் ‘சிவகங்கை சமூக சேவை சங்கம்’ ஆகியவை இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்