“நகரத்தின் பணம் கிராமத்துக்கு வர வேண்டும்”

சூளுரைக்கும் ‘ஜீரோ பட்ஜெட் வித்தகர்’ ! ஜி.பழனிச்சாமி

‘‘ஜீரோ பட்ஜெட் முறை இயற்கை விவசாயத்தில் திராட்சை சாகுபடி செய்துவரும் இளைஞர் ஒருவர், ஒரு ஏக்கரில் இருந்து 20 லட்சம் ருபாய் வருமானம் பெற்றுள்ளார். அதேபோல் மாதுளை சாகுபடி மற்றும் வெல்லம் காய்ச்சி விற்பனை செய்த வகையில் ஏக்கருக்கு 8 லட்சம் ரூபாய் வருமானம் பார்த்தவர்களும் இங்கு உண்டு. கிராமத்தின் பணம், கிராமத்தில்தான் புழங்க வேண்டும். நகரத்தின் பணம் கிராமத்துக்கு வர வேண்டும். ஜீரோ பட்ஜெட் விவசாயம் அதை சாத்தியப்படுத்தும்”

இப்படி சூளுரையாகச் சொன்னார் ‘ஜீரோ பட்ஜெட் பிதாமகன்’ மகாராஷ்டிராவின் சுபாஷ் பாலேக்கர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்