மேட்டுப்பாத்தி... மூடாக்கு... பாரம்பர்ய ரகங்கள்...

வளமிழந்த மண்... மகசூலை அள்ளித் தரும் ரகசியம்!இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

‘பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது’ என்பது புகழ்பெற்ற சீனப் பழமொழி. அப்பழமொழி சொல்லும் வகையில் வாழ்ந்து, பலருக்கும் இயற்கை விவசாயம் மற்றும் வாழ்வியல் முறைகளைக் கற்றுக்கொடுத்தவர் நம்மாழ்வார். அப்படி அவரிடம் பாடம் கற்றவர்கள், இன்றைக்கு தமிழகத்தின் முன்னோடி இயற்கை விவசாயிகளாகத் திகழ்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்ராஜா.

திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சங்கர் நகரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, தச்சநல்லூர். அங்குதான், கணேஷ்ராஜாவின் ‘நல்லமுத்து இயற்கைப் பண்ணை’ அமைந்திருக்கிறது. தோட்டத்தில் விவசாயப் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கணேஷ்ராஜாவைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்