‘கலப்பை கணேசர்!’

பக்திபடங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்பொங்கல் சிறப்பிதழ்

கல் நேரங்களில் நாம் நினைத்துப் பார்த்த விஷயங்கள் தூங்கும்போது கனவாக வருவதுண்டு. சில சமயங்களில் நாம் கற்பனையே செய்யாத விஷயங்கள் கூட கனவில் வரலாம். அப்படி ஒரு விவசாயிக்கு, கலப்பையுடன் விநாயகர் (கணேசர்) வருவதுபோல கனவில் தோன்ற... அதை அப்படியே சிலையாக வடித்து பண்ணையில் வைத்து வழிபட்டு வருகிறார், அவர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கரிசல்காளான்பட்டி கிராமத்தில் மூர்த்தி என்பவரின் பண்ணையில்தான் இருக்கிறது, ஏர் கலப்பையுடன் கூடிய விநாயகர் சிலை.

மூர்த்தியிடம் அந்த சிலை குறித்துப் பேசினோம். “திருமங்கலம்தான் சொந்த ஊர். மதுரையில் எம்.எஸ்.ஸி அக்ரி படிச்சிட்டு ஜெர்மனியில ஒரு பூச்சிக்கொல்லி தயாரிக்கிற கம்பெனியில் 10 வருஷம் வேலை பார்த்தேன். 1990-ம் வருஷம் வேலையை விட்டுட்டு... இயற்கை உரம், இயற்கைப் பயிர் ஊக்கிகள் தயாரிச்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்