பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்கும் கிராமம்!

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

கோடை காலம் துவங்கியதுமே நுங்கு, பதநீர் விற்பனை களைகட்டும். பதநீர் விற்பதைத் தொழிலாகச் செய்பவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், ஊர் பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்பனை செய்து பணம் திரட்டுகிறது, ஒரு கிராமம் என்பது ஆச்சர்ய தகவல்தானே! தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள அந்தோணியார்புரம்தான் அந்த ஆச்சர்ய கிராமம்.

கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்திருக்கின்றன பனைமரங்கள். இவைதான் இந்த கிராமத்துக்கே அடையாளம். நுழையும் இடத்திலேயே இருக்கிறது, ஊர் பதநீர் விற்பனைக்கடை. பதநீர் விற்பனையில் தீவிரமாக இருந்த ஊர்த் தலைவர் மைக்கேல் ஜெபமாலையைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்