99 கிலோ மீட்டர் காபி ஸ்டாப்... பயணிகளுக்காக ஒரு பாரம்பர்ய உணவகம்!

துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (என்.ஹெச் - 45) அடிக்கடி பயணம் செய்யும் பெரும்பாலானோருக்கு மிகவும் பரிச்சயமான உணவகம் ‘99 கிலோ மீட்டர் காபி ஸ்டாப்’. பலரும் நம்மிடம் அது குறித்து சிலாகித்துச் சொல்லியிருக்க... ஒரு நாள் நாமும் அந்த உணவகத்தில் ஆஜரானோம்.

சென்னை-திருச்சி சாலையில் மேல்மருவத்தூர் தாண்டி அச்சரப்பாக்கம் செல்லும் வழியில் இருக்கிறது, இந்த உணவகம். சென்னையில் இருந்து 99 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால், பெயரையும் அப்படியே அமைத்து விட்டார், இந்த பாரம்பர்ய உணவகத்தின் உரிமையாளர், மனோகரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்