‘சீட்லெஸ்’ அடிமைகள்!

பி.நிர்மல், படங்கள்: ம.நவீன்

ரமான இயற்கை உணவுகளை மக்களுக்கு விநியோகித்து வரும், ‘இயற்கை விவசாயிகள் சந்தை’ அமைப்பினர் நடத்திய, ‘பழங்கால பாரம்பர்ய உணவு’ குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி, அண்மையில் சென்னை, கொட்டிவாக்கத்தில் உள்ள ரீஸ்டோர் இயற்கை அங்காடியில் நடந்தது. சென்னையில் 18 கிளைகளுடன் இயங்கி வரும் இயற்கை விவசாயிகள் சந்தை அமைப்பு, நேரடியாக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. மாதம் ஒரு முறை இயற்கை வாழ்வியல் முறையின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்