காய்கறி, பழங்கள், மூலிகை... நகரத்தின் நடுவே ஓர் சோலை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வீட்டுத்தோட்டம்நிகரன், ஜெ.விக்னேஷ்

ஞ்சில்லா உணவு குறித்து அதிகரித்து வரும் விழிப்பு உணர்வு காரணமாக... தமிழ்நாட்டில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது பரவலாகி வருகிறது. நெருக்கடியான சூழலில் இருக்கும் சென்னை போன்ற பெருநகரங்களில் கூட சிறிய இடங்களில் தோட்டம் அமைத்து வருகிறார்கள்.

சென்னை, முகப்பேர் பகுதியில் உள்ள ஸ்பார்டன் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. நம்மையும் அது ஈர்க்க, சோலை போன்றிருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தார், வீட்டின் உரிமையாளர், ஜஸ்வந்த் சிங்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்