இயற்கையில் இனிக்கும் ரஸ்தாளி வாழை...

ஒரு ஏக்கர்... ரூ 1,60,000 லாபம்!இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

*விற்பனை வாய்ப்பு அதிகம்.

*இயற்கை அங்காடிகளில் கூடுதல் விலை.

*தேவைக்கேற்ப அறுவடை.

*சுழற்சி முறையில் வருமானம்.

"சந்தைக்கேற்ற ரகத்தைத் தேர்வு செய்து விதைத்தல்... நல்ல முறையில் பராமரித்தல்... விற்பனை வாய்ப்பை முன்கூட்டியே திட்டமிட்டு அறுவடை செய்தல்... இவை மூன்றையும் சரியாகக் கடைபிடித்தால், விவசாயத்தில் நஷ்டம் என்ற பேச்சே கிடையாது. இதற்கு நேரடி சாட்சி நான்தான்” என உறுதியாகச் சொல்கிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வாழை விவசாயி மணிகண்டன்.

இவர், ரஸ்தாளி, செவ்வாழை, ஏலக்கி, நேந்திரன் ஆகிய வாழை ரகங்களை சாகுபடி செய்து வருகிறார். மொத்தமாக அறுவடை செய்யாமல் தேவைக்கேற்ப அறுவடை செய்து குலையாகவோ, சீப்புகளாகவோ விற்பனை செய்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்