ஏக்கருக்கு 35 குவிண்டால்... மக்காச்சோளத்தில் மகத்தான லாபம்!

காசி.வேம்பையன்சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!

*110 முதல் 115 நாட்கள் வயது
*வடிகால் வசதியுள்ள நிலத்தில் நன்றாக வளரும்
*ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை விலை குறையும்
*ஜுன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிக விலை கிடைக்கும்.
*சித்திரைப் பட்டத்தில் சாகுபடி செய்தால், நல்ல விலை கிடைக்கும்.

யல், விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்... சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்து கொண்டால், விலை இல்லையே என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். முதல் பயிராக இடம் பிடிக்கிறது, மக்காச்சோளம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்