“இந்த பட்ஜெட்... விவசாயிகளுக்கல்ல... கம்பெனிகளுக்கு!”

ஜி.பழனிச்சாமி, கு.ராமகிருஷ்ணன், த.ஜெயகுமார்

பட்ஜெட்டில் 2 சதவிகிதம் கூட விவசாயத்துக்கு ஒதுக்கப்படவில்லை.

இந்தியாவில் 52% முதல் 55 % மக்கள் விவசாயத்தைத்தான் நம்பியுள்ளார்கள்.

டிராக்டர் கம்பெனிகள், உரம், விதை கம்பெனிகள்தான் பலன் அடையும்.

இது விவசாயிகள் நலன் சார்ந்த பட்ஜெட் என்பது உண்மையல்ல.

த்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2016-17ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி, 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, ‘இது விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த பட்ஜெட்’ என புகழாரம் சூட்டியுள்ளார். இதையடுத்து, பலவிதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும், எங்கு திரும்பினாலும் விவசாய பட்ஜெட் என்கிற பரப்புரையே எதிரொலிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்