கிலோ 4 ரூபாய்... வரலாறு காணாத விலை வீழ்ச்சி...

வேதனையில் வாழை விவசாயிகள்!ஆர்.குமரேசன், கு.ராமகிருஷ்ணன்

உற்பத்தி அதிகமானதால் குறைந்த விலை.

ஆந்திர வாழை வரத்தும் விலை குறைவுக்குக் காரணம்.

உற்பத்திச் செலவுக்கே கட்டுபடியாகாத நிலை.

வாழையில் பல்வேறு ரகங்கள் இருந்தாலும், பச்சை வாழை எனப்படும் ஜி-9 எனும் வீரிய ரக வாழைப்பழம்தான் சில்லறை விற்பனையில் அதிகம் விற்பனையாகும் ரகம். ஒரு பழம் 5 ரூபாய் வரை விற்பனையான இந்த ரக பழம் தற்போது கிலோ 20 ரூபாய் என்ற அளவில் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் கிலோ 4 ரூபாய் முதல் 8 ரூபாய் வரைதான் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி, வாழை விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்