‘நாட்டை விட்டு வெளியேறிவிடுவோம்’ மிரட்டும் மான்சான்டோ!

அனந்து, (ஒருங்கிணைப்பாளர், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு)

1,200 பெயர்களில் பி.டி. பருத்தி விதை விற்பனை

ஒரு கிலோ நாட்டுப் பருத்தி விதை 30 ரூபாய்... ஒரு கிலோ பி.டி பருத்தி விதை 3 ஆயிரம் ரூபாய்

ஒரு நிறுவனத்தின் ராயல்டி தொகை 160 கோடி ரூபாய்

ந்தியாவில் 2002-ம் ஆண்டு வரை ஒரு கிலோ பருத்தி விதை, 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கிடைத்து வந்தது. ஆனால், அமெரிக்காவின் மான்சான்டோ உள்ளிட்ட நிறுவனங்கள், ‘பி.டி தொழில்நுட்பம்’ என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்ட விதையை விற்பனைக்குக் கொண்டு வந்த பிறகு... ஒரு கிலோ விதையின் விலை 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்