சோலார் விளக்குப் பொறி...

உதவி இயக்குநரின் பலே கண்டுபிடிப்பு!இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

*தானியங்கி வசதி

*வயலில் வெளிச்சமும் கிடைக்கும்

*8 மணி நேரம் இயங்கும்

சூழல் மாசுபாடு மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகிய காரணங்களால், மாற்று சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக ‘சோலார் பவர்’ எனப்படும் சூரிய ஒளி மின் சக்தியின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. விவசாயத்திலும் சூரிய ஒளி மின் சக்தியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. விவசாயத்தில் பாசன மோட்டார்களை இயக்க மட்டும்தான் தற்போது சூரிய ஒளி மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது. இதே  சக்தியில் இயங்குமாறு சோலார் விளக்குப்பொறி ஒன்றை வடிவமைத்துள்ளார், திருநெல்வேலி மாவட்டம், கடையம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், டேவிட் ராஜா பியூலா. இவர் விவசாயிகளுக்காக சிறு சிறு கருவிகளை வடிவமைக்கும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்