உயிருக்கு உலை வைத்த மானியக் குழப்பம்!

பசுமைக் குடில் பரிதாபம்! ஜி.பழனிச்சாமி

டமாநிலங்களில் அடுத்தடுத்து அரங்கேறி வந்த தற்கொலை சம்பவங்கள், தற்போது தமிழ்நாட்டிலும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரியலூரைச் சேர்ந்த விவசாயி அழகர், டிராக்டர் கடன் பிரச்னையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டதில் ஏற்பட்ட அதிர்வில் இருந்து நாம் மீள்வதற்குள்ளாகவே... தமிழகத்தில் இன்னொரு விவசாயியின் தற்கொலை நிகழ்வு அரங்கேறிவிட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், வேப்பம்பள்ளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி. கடின உழைப்பாளி, முன்னோடி விவசாயி என்று பெயர் பெற்ற ராமசாமி, பூச்சிக்கொல்லி விஷத்தைக் குடித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

மீள முடியாத  சோகத்தில் இருந்த ராமசாமியின் ஒரே மகன் ஆனந்தகுமாரை சற்று ஆற்றுப்படுத்திய பிறகு பேச ஆரம்பித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்