உயர் விளைச்சல் கொடுக்கும் உளுந்து ரகங்கள்!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!துரை.நாகராஜன், படங்கள்: தே.சிலம்பரசன்

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்... சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். இந்த இதழில், உளுந்து பற்றிய தகவல்கள் இடம்பிடிக்கின்றன.

உளுந்தின் பூர்விகம் தெற்கு ஆசியா. அதனால்தான், இந்தியாவில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இதன் வயது, 85 நாட்கள். இது, அதிகமான ஊட்டச்சத்துக்களையும், சிறந்த மருத்துவக் குணங்களையும் கொண்டது. அதனால்,  ஆண்டுக்காண்டு தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்