சொட்டுநீர்ப் பாசனம்... 3 - சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்!

தண்ணீரின் அளவுக்கேற்ற சொட்டுவான்கள்! பாசனம்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

ண்ணீருக்காக ‘மூன்றாம் உலகப்போர் மூளும்’ என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். ஆனால், நம் நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே தண்ணீருக்காகப் போர் மூண்டு கொண்டிருக்கிறது. இந்தச் சம்பவங்களெல்லாம் நாம் விழித்துக்கொள்வதற்கான சமிக்ஞைகள்தான். இனியாவது தண்ணீரைப் பணத்தைப் போல எண்ணி எண்ணிச் செலவழிக்க வேண்டும். அதற்கு முறையான சொட்டுநீர்ப் பாசனம், அதற்கான கருவிகள், கருவிகளைப் பராமரிக்கும் முறைகள் போன்றவை குறித்து அலசுகிறது, இக்குறுந்தொடர். சொட்டுநீர்ப் பாசன முறைகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த வேளாண் பொறியாளரும் நீரியல் வல்லுநருமான இளமுருகு பகிர்ந்துகொண்ட தகவல்கள் தொடர்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்